குஞ்சுகளை காப்பாற்ற மரங்கொத்தி ஒன்று பாம்பிடம் சண்டையிட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.