மீண்டும் வெடித்த கலவரம்.. 500 பேர் கொலை - சிரியாவில் உச்சகட்ட பதற்றம்

x

சிரியாவில் பதற்றம் - 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்

தெற்கு சிரியாவில் பல நாட்களாக நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 516 ஆக உயர்ந்துள்ளது. சிரியாவில் மதக் குழுக்களுக்கு இடையிலான மோதல் மீண்டும் வெடித்துள்ளது. ட்ரூஸ் சமூகத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவர் கடத்தப்பட்டதையடுத்து, ட்ரூஸ் உள்ளிட்ட குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்ரேல் இதில் ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளதால், கலவரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில்,

தெற்கு சிரியாவின் ஸ்வீடா மாகாணத்தில் இதுவரை

500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்