துள்ளி குதிக்கும் வின்டேஜ் கார்கள்...

x

பொதுவா கார்கள வச்சு எதாச்சும் விளையாட்டு போட்டி நடத்துறாங்கனா.... ஒன்னு ஆன் ரோடு ரேஸ்ஸா இருக்கும்... ஆஃப் ரோடு ரேஸ்ஸா இருக்கும் ஆனா இங்க கார்களை வச்சு என்னலாம் பண்ண கூடாதோ அதையெல்லாம் அரங்கேற்றம் பண்ணி அலப்பறை குடுத்துட்டு இருகாங்க... அதுலாலாம் என்ன மாதிரியான விளையாட்டுங்குறதை பாக்கப்போறோம் இது எப்டி செக்மென்ட்ல....இந்த லிஸ்ட்ல முதல்ல நாம பாக்கப்போறது Car சோகிஸ்ர்


அதாவது நம்ம எல்லாரும் ஃபுட் பால் விளையாடிருப்போம்... விளையாட தெரியலனா வேடிக்கையாச்சும் பாத்துருப்போம்... அந்த கேம்ல பந்தை காலால எத்திக்கிட்டே போய் கம்பத்துக்குள்ள கோல் அடிப்பாங்க.... அதுல எந்த டீம் அதிக கோல் அடிக்குறாங்களோ அவங்க தான் கோமோட வின்னர்... பட் மனுசங்க விளையாடுற இந்த கேம கார் வச்சு விளையாண்டா எப்டி இருக்கும்... அப்டினு நெனைச்சாலே இதுலாம் சாத்தியமானு யோசிப்போம்... ஆனா அதை சாதியப்படுத்துனது இந்த Car Soccer கேம்....

இந்த கேம பெரிய ஆடிட்டோரியத்துல ரெண்டு கார் வச்சும் விளையாடுவாங்க.... இல்லைன பெரிய கிரவுன்ட்ல ஒரு 10 கார ஓட விட்டு விளையாடுவாங்க... ரூல்ஸ்லாம் ஃபுட் பால்ல இருக்க அதே ரூல்ஸ் தான் ஆனா என்ன... காலால எட்டி உதைச்ச பந்த... காரால எட்டி உதைக்கனும்... அதுல யாரு அதிக கோல்போட்டாங்களோ அவங்க தான் கேமோட வெற்றியாளர்...சரி... ஃபுட் பால்ல கோல தடுக்க கோல் கீப்பர் இருப்பாரு... இங்க யாரு கோல தடுப்பாங்கனு பாத்தா... பள்ளம் தோன்டுற JCB கோல் கீப்பர்ரா நிக்குது...

நார்மலாவே... ஃபுட் பால்ல தள்ள முள்ளு நடக்கும்... இங்க எப்டினு பாத்தா... ஓவ்வொரு காரும் இடிச்சு... மோதி... விளையாடுறாங்க...ஃபுட் பால்க்கு எப்டி தனி ரசிகர் பட்டாளமே இருக்கோ... அதுமாதிரி இந்த Car Soccer பாக்குறதுக்காக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு... ஐபில் க்கு தான் டிக்கெட் கிடைக்கமாட்டேங்குது சரி வாங்க இங்கயாச்சும் டிக்கெட் கிடைக்குதானு பாபப்போம்...


Next Story

மேலும் செய்திகள்