Vijay | 'உங்க கால் தரையில படல..' குஷியில் துள்ளிய ரசிகை - பார்த்து விஜய் கொடுத்த ரியாக்ஷன்
மலேசியாவில் விஜய் தங்கிய அதே ஹோட்டலில் தங்கி இருந்த ரசிகை ஒருவர் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி மகிழ்ந்தார். இதையடுத்து அந்த ரசிகை அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Next Story
