விஜய் மல்லையா, கிறிஸ் கெய்லுடன் லலித் மோடி.. தீயாய் பரவும் போட்டோஸ்
விஜய் மல்லையா மற்றும் கிறிஸ் கெய்லுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் லலித் மோடி... ஐபிஎல் முன்னாள் நிறுவனர் லலித் மோடி மற்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா ஆகியோர் கிறிஸ் கெய்லுடன் லண்டனில் உள்ள ஓவலில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியை ரசித்து பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Next Story
