"மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் எஸ்பிஐ வழக்கறிஞர்கள் " - விஜய் மல்லையா ட்விட்டர் பதிவு

எஸ்பிஐ வழக்கறிஞர்கள் மக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்கின்றனர் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா ட்விட்டர் பதிவிட்டுள்ளார்
"மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் எஸ்பிஐ வழக்கறிஞர்கள் " - விஜய் மல்லையா ட்விட்டர் பதிவு
Published on
எஸ்பிஐ இங்கிலாந்து வழக்கறிஞர்கள் தனக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சாதனைப் புத்தகம் வெளியிட்டுள்ளனர் என்றும் விமர்சனம் செய்துள்ள மல்லையா,அதற்கு செலவிட்டுள்ள தொகை இந்திய மக்களின் வரிப்பணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.எஸ்பிஐ இங்கிலாந்து வழக்கறிஞர்கள் தங்களது சுய விளம்பரத்துக்காக இவற்றை செய்துள்ளனர் என்றும், இது தொடர்பாக வங்கி விளக்கம் அளிக்க வேண்டும் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com