Vietnam | Storm | கல்மேகி புயலால் 5 பேர் பலி - பலர் மாயம்
பிலிப்பைன்ஸில் பேரழிவை ஏற்படுத்திய கல்மேகி புயல் வியட்நாமில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 149 கிமீ வேகத்தில் காற்று வீசியதுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இடைவிடாத மழை தாக்கியது.. வீடுகள் இடிந்து விழுந்து ஐவர் உயிரிழந்த நிலையில், பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Next Story
