

அபாரமாக ஆடிய டொமினிக், இறுதியில் 6-க்கு 4, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் சுவிஸ் வீரர் வாவ்ரிங்கா, இளம் வீரர் கிறிஸ்டியனிடம் தோல்வியை தழுவினார். கிரைனை சந்தித்தார். இளம் வீரரின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய வாவ்ரிங்கா ஆட்ட முடிவில் 4-க்கு 6, 7-க்கு 6, 3-க்கு 6 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.