வியன்னா உயிரியல் பூங்காவில் ஒரு வயதை நெருங்கும் குட்டி யானை, வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தாய் மற்றும் மூத்த யானையைப் பின்பற்றி குளியல் தொட்டியில் குளித்து விளையாடியது.