Ukraine | Video | ரஷ்யா கைப்பற்ற முயற்சிக்கும் இடங்கள் இதுதானா?-உக்ரைன் வெளியிட்ட வீடியோ..
ரஷ்யப் படைகள் கைப்பற்ற முயற்சிக்கும் மிர்னோஹ்ராத் நகரின் ட்ரோன் காட்சிகளை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. தொடர் தாக்குதலால் உருக்குலைந்த குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் நகரின் உட்கட்டமைப்புகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மிர்னோஹ்ராத் நகருக்குள் ஊடுருவும் ரஷ்ய குழுக்களை முறியடிக்க, உக்ரைன் படைகள் தேடுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Next Story
