சீனாவில் காரின் முன்பக்கத்தை மீன்தொட்டியாக மாற்றிய வீடியோ வைரல்

x

சீனாவில், காரை மீன்தொட்டி போல் ஒருவர் மாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

வடக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், காரின் முன்பக்கத்தை மீன்தொட்டி போன்று மாற்றியுள்ளார். அதில் மீன்கள், நண்டுகள் விடப்பட்டிருந்த நிலையில், சாலையில் கார் சென்றபோது பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்