Venezuela | Trump |நேரடியாக தாக்கிய அமெரிக்கா..கொதிப்பில் வெனிசுலா -டிரம்ப் பதிவால் மேலும் பதற்றம்

x

போதைப்பொருள் கடத்தி வந்ததாகக்கூறி, வெனிசுலா படகு மீது அமெரிக்கா மீண்டும் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

வெனிசுலா கடற்பரப்பில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த படகு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 6 போதைப்பொருள் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது TRUTH SOCIAL பதிவில் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்கப் படைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்