Venezuela | Trump | America | வெனிசுலாவில் அமெரிக்காவின் ஆட்டம் ஆரம்பம் - டிரம்ப் கொடுத்த டார்கெட்

x

வெனிசுலா அதிபர் மதுரோவின் பதவி நீக்கத்தை “அற்புதம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்ணித்தார்... மேலும் வெனிசுலா மக்கள் இதனால் மகிழ்ச்சியடைவர் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று வெள்ளை மாளிகையில் உலகின் சில பெரிய எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்த டிரம்ப், வெனிசுலா குறித்து விவாதித்தார். அந்நாட்டின் உற்பத்தியை பெருமளவில் விரிவுபடுத்துவதற்காக, அந்த நிறுவனங்கள் அங்கு 9 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என டிரம்ப் விருப்பம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்