வெனிசூலாவின் காரகாஸ் நகரில், பல்கலைக்கழகங்கள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் புதிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், அதனை திரும்ப பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.