Venezuela Next President | ``அடுத்த அதிபர் இவர்தான்’’ - கைகாட்டி உறுதிப்படுத்தினார் டிரம்ப்

x

வெனிசுலா அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்பு

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிபர் டிரம்பும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அதேவேளையில், மதுரோ கைது செய்யப்பட்ட சமயத்தில் டெல்சி ரஷ்யாவில் இருந்ததாகவும் தகவல் கசிந்தது. இருப்பினும், அந்தத் தகவலை ரஷ்ய ஊடகங்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டன. வெனிசுலா அரசியலமைப்பு சட்டப்படி, பதவி வழியில் அதிபருக்குப் பிறகு துணை அதிபர் தாமாக அந்தப் பதவியை ஏற்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்