மதுரோவை விடுவிக்கக்கோரி வெனிசுலாவில் ஆதரவாளர்கள் பேரணி
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுவிக்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் பேரணியாகச் சென்றனர்.