உலகையே நடுங்கவிட்ட நிலநடுக்கம் - 3000-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை
வெனிசுலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 954 ஆக அதிகரிப்பு.....
16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், வீடுகளை இழந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம்......