Venezuela | America | அடுத்தடுத்து எச்சரிக்கை கொடுக்கும் டிரம்ப்.. கதிகலங்கும் வெனிசுலா..

x

வெனிசுலாவில் மீண்டும் தாக்குதல் - டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலா நாட்டின் இடைக்கால தலைமை, அமெரிக்கா சொல்வதை கேட்காவிட்டால், மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்