Vander Beek | பிரபல நடிகரை அணு அணுவாக அரித்து சாகடித்த கொடிய நோய் - அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகரை அணு அணுவாக அரித்து சாகடித்த கொடிய நோய்

#venderbeek #cancer நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக் காலமானார் பிரபல "டாசன்ஸ் க்ரீக்" தொடரின் நடிகர் ஜேம்ஸ் வான் டெர் பீக், 48 வயதில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜேம்ஸ், தூக்கத்திலேயே அமைதியான முறையில் உயிர் பிரிந்ததாக அவரது மனைவி கிம்பர்லி சமூக ஊடகங்களில் தெரிவித்தார். மேலும், இறுதி நாட்களை தைரியம், நம்பிக்கை மற்றும் கருணையுடன் சந்தித்தார் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் வான் டெர் பீக்கின் மறைவு அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com