அமெரிக்க ராணுவத்திற்கு விழுந்த பேரிடி - பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
அமெரிக்கா ராணுவத்தின் விலை உயர்ந்த பாதுகாப்பு திட்டமாக கருதப்படும் அமெரிக்க விமான படையின் F-35 Fighter jet விமானம் ஒன்று விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலாஸ்காவில் (Alaska) உள்ள எய்ல்சன் (Eielson )விமானப்படை தளத்தில் பயிற்சியின் போது, இந்த விபத்து நடந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி பாராசூட் மூலம் கீழே தரையிறங்கி உயிர் தப்பியுள்ளார்.
Next Story
