நாளை பதவியேற்பு விழா..உச்சக்கட்ட மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடிய ட்ரம்ப் | Donald Trump | USA
பதவியேற்புக்கு முந்தைய கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ஸ்டெர்லிங்கில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியில் மனைவி மெலனியா மற்றும் குடும்பத்தினருடன் உற்சாகமாக கலந்து கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்... நாளை அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன... மனைவி மெலனியாவிடம் ஒவ்வொன்றையும் விளக்கியவாறே கண்டுகளித்தார் டிரம்ப்...இறுதியாக தனக்கே உரிய பாணியில் அசத்தலாக நடனமாடியபடி அங்கிருந்து புறப்பட்டார்...
Next Story
