USA | Trump | Court | கட்டுப்படாது ஆடிய டிரம்ப்.. ஷாக் கொடுத்த கோர்ட்..!
கட்டுப்படாது ஆடிய டிரம்ப்.. ஷாக் கொடுத்த கோர்ட்..!
USA | Trump | Court | கட்டுப்படாது ஆடிய டிரம்ப்.. ஷாக் கொடுத்த கோர்ட்..! #USA #Trump #Court CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை நீக்கி, அவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு அமெரிக்க மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊடகங்களுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த தடை நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஊடகங்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
