USA | SpaceX | `விண்வெளிப் படை' - அமெரிக்காவின் அடுத்த பலம்.. அப்படியே செய்து காட்டிய ஸ்பேஸ் எக்ஸ்
USA | SpaceX | `விண்வெளிப் படை' - அமெரிக்காவின் அடுத்த பலம்.. போட்ட பிளானை அப்படியே செய்து காட்டிய ஸ்பேஸ் எக்ஸ்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமெரிக்க விண்வெளிப் படைக்காக GPS III-9 செயற்கைக்கோளை ஏவியுள்ளது. கேப் கனவரலில் (Cape Canaveral) இருந்து ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் இந்த ஏவுதல் நடைபெற்றது. ஏவுதலுக்குப் பிறகு, ராக்கெட்டின் முதல் பகுதி அட்லாண்டிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ட்ரோன் கப்பலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. சுமார் 90 நிமிடங்களில் செயற்கைக்கோள் பூமியின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
Next Story
