USA | உலக வல்லரசுக்கே இந்த நிலையா? - 18 நாளாக முடங்கிய அரசு.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

x

உலக வல்லரசுக்கே இந்த நிலையா? - 18 நாளாக முடங்கிய அரசு.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

அமெரிக்காவின் மத்திய அரசு கடந்த மூன்று வாரங்களாக முடங்கியுள்ளது. எதனால் இந்த முடக்கம்? அமெரிக்காவில் இதனால் ஏற்பட்டிருக்கும் தாக்கங்கள் என்னென்ன? என்பதை அமெரிக்கா நாடாளுமன்றம் முன்பிருந்து விவரிக்கிறார் எமது சிறப்பு செய்தியாளர் சலீம்


Next Story

மேலும் செய்திகள்