டிரம்ப் பதவியேற்பை... ஓவர் டேக் செய்த நீடா அம்பானி - உலக அரங்கில் ஜொலித்த தமிழன் பெருமை
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரான நீடா அம்பானி, பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் பட்டுப்புடவையை உடுத்தி கவனம் ஈர்த்தார். இந்த புடவையை வடிவமைத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பட்டுப்புடவை வடிவமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 2018-ஆம் ஆண்டு தேசிய விருதை பெற்றுள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரத்தின் பெருமையை குறிக்கும் 114 டிசைன்கள் கொண்ட புடவையை, நீடா அம்பானி உடுத்தி உலகளவில் பெருமை சேர்த்துள்ளதாக கிருஷ்ணமூர்த்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.
Next Story
