US vs Russia ரவுண்டு கட்டிய அமெரிக்கா; ஆள் அனுப்பிய ரஷ்யா - அட்லாண்டிக் பெருங்கடலில் வெடித்த பதற்றம்
US vs Russia ரவுண்டு கட்டிய அமெரிக்கா; ஆள் அனுப்பிய ரஷ்யா - அட்லாண்டிக் பெருங்கடலில் வெடித்த பதற்றம்
காலி எண்ணெய் டேங்கரை பாதுகாக்க நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய ரஷ்யா
அமெரிக்காவால் பின் தொடரப்படும் காலி எண்ணெய் டேங்கர் கப்பலை பாதுகாக்க ரஷ்யா நீர்மூழ்கி கப்பலை அனுப்பியுள்ளது...
ரஷ்யா மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில், அதைமீறி ரஷ்யா பழைய எண்ணெய் டேங்கர்கள் மூலம் எண்ணெய் விற்பனை செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அட்லாண்டிக் பெருங்கடலில் காலி எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்க கடற்படை பின் தொடர்ந்துள்ளது.
இதையடுத்து அந்த டேங்கருக்கு பாதுகாப்பாக நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யா அனுப்பியுள்ளது. தற்போது அந்த கப்பல் ஐஸ்லாந்து அருகே வடக்கு கடலை நோக்கி பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
