US vs North Korea | `அணுசக்தி’ பவரை காட்டிய அமெரிக்கா - கிம்முக்கு டிரம்ப் போட்ட ஸ்கெட்ச்
வடகொரியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில், தென் கொரியாவின் அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கொள்கை துணைச் செயலாளரும் தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சரும் பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்த ஒத்துழைப்பு, இரு நாடுகளின் பாதுகாப்பு கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
Next Story
