US vs China | Trump| ``சீனாவின் மிகப்பெரிய சதி’’ - அலறும் டிரம்ப்

``சீனாவின் மிகப்பெரிய சதி’’ - அலறும் டிரம்ப்

US vs China | Trump| ``சீனாவின் மிகப்பெரிய சதி’’ - அலறும் டிரம்ப்

#trump #usvschina #xijinping

2018 மற்றும் 2020 தேர்தல்களில் தலையிட முயன்ற சீனா, 22 கோடி அமெரிக்க வாக்காளர்களின் தரவுகளைக் கைப்பற்றியதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தன்னைத் தோற்கடிக்க சீனா செயல்பட்டதாகவும், இந்தத் தகவல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் மறைத்துவிட்டதாகவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com