US visa | Trump | இனி இவர்களுக்கு விசா கிடையாது.. டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு

x

உடல்நலம் பாதித்தோருக்கு இனி விசா இல்லை - டிரம்ப் நிர்வாகம் அதிரடி நீரிழிவு, உடல் பருமன் போன்ற உடல்நல பாதிப்பு உள்ள வெளிநாட்டவர்களுக்கான விசா விண்ணப்பங்களை ஏற்கக்கூடாது என, அதிகாரிகளுக்கு டிரம்ப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்