America | oil ship ரஷ்ய கொடி ஏந்திய கப்பலை தூக்கிய அமெரிக்கா.. வெளியான பரபரப்பு வீடியோ..

x

வட அட்லாண்டிக்கில் வெனிசுலா எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய ரஷ்ய கொடி ஏந்திய கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில் அது தொடர்பான வீடியோ அமெரிக்க தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வெனிசுலாவின் கச்சா எண்ணெயை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் தலையீடுவதற்கான அறிவிப்பாகவும் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்