US Refueling Jet Crashes | ஈரான் மீது தாக்குதல்.. பட்டியலை வெளியிட்ட அமெரிக்கா

US Refueling Jet Crashes | ஈரான் மீது தாக்குதல்.. பட்டியலை வெளியிட்ட அமெரிக்கா

ஈரான் போர் - கொல்லப்பட்ட அமெரிக்கப்படை வீரர்களின் பெயர்கள் வெளியீடு ஈராக் வான்வெளியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 6 அமெரிக்க விமானப்படை வீரர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com