வெனிசுலாவை வைத்து இந்தியாவுக்கு டிரம்ப் போடும் ஸ்கெட்ச்

x

வெனிசுலா கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா திட்டம்

வெனிசுலா கச்சா எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், வெனிசுலா

எண்ணெய் வளங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ், வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு அனுமதிக்க தயாராக இருப்பதாகவும், வரிவிதிப்பு நடவடிக்கைகளால் முடங்கியுள்ள வர்த்தகத்தை மீட்டெடுக்க வாய்ப்பாக அமையும் என்றும், டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்