Tomahawk Missile | Putin | Trump | நார்வேவில் அமெரிக்க ஏவுகணைகள் - ரஷ்யா கடும் எச்சரிக்கை
நார்வேவில் அமெரிக்க ஏவுகணைகள் - ரஷ்யா கடும் எச்சரிக்கை
Tomahawk Missile | Putin | Trump | நார்வேவில் அமெரிக்க ஏவுகணைகள் - ரஷ்யா கடும் எச்சரிக்கை
நார்வே நாட்டில் அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை அமைப்புகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என்றும், இதற்குப் தகுந்த பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. மாஸ்கோ வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ‘டோமாஹாக்’ ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளை அமெரிக்கா நோர்வேயில் நிறுவியுள்ளதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
