சத்தமின்றி தாக்கிய அமெரிக்க ஆர்மி.. குறிவைத்து அடித்த ரஷ்ய ராணுவம்
ஏமன் தலைநகர் சனாவில், ஹவுத்திகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். சாடா Saada வடக்குப்பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் காரணமாக பல வீடுகள் சேதமடைந்தன. ஏராளமானோர் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர்.
Next Story
