US Israel Iran War | அழைப்பு விடுத்த டிரம்ப்.. பதிலடி கொடுத்த ஈரான்

US Israel Iran War | அழைப்பு விடுத்த டிரம்ப்.. பதிலடி கொடுத்த ஈரான்

அமெரிக்காவிடம் நாங்கள் போர் நிறுத்தம் கோரவில்லை - ஈரான் ஈரான் அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரவில்லை என மறுத்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எந்த தகவல் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com