US-India Tariffs | ``வரியை உடைத்த நட்பு’’ - US-இந்தியா புதிய ஒப்பந்தத்தின் பின்னணி

``வரியை உடைத்த நட்பு’’

US-India Tariffs | ``வரியை உடைத்த நட்பு’’ - US-இந்தியா புதிய ஒப்பந்தத்தின் பின்னணி அமெரிக்கா, வெனிசுலாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி? ரஷ்யாவுக்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிகப்படியான எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் என டிரம்ப் கூறியுள்ளார்... அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து எரிசக்தி , தொழில்நுட்பம், விவசாயப் பொருட்கள் மற்றும் நிலக்கரி உள்ளிட்ட பொருட்களை 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க இந்தியா உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com