Greenland | Trump | விடாமல் துரத்தும் டிரம்ப்.. வலுக்கும் எதிர்ப்பு..
டென்மார்க்கின் தீவு பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது குறித்த பல்வேறு அணுகுமுறை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விவாதித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்தை கைப்பற்றுவது மிகவும் முக்கியம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்துவது குறித்தும் அமெரிக்கா அதிபர் விவாதித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Next Story
