US Doomsday Test | ஈரானை கைகாட்டிக்கொண்டே உலகே நடுங்க US நடத்திய விபரீத சோதனை #usa #doomsday #nucleartest #thanthitv ஈரான் மீது அணு ஆயுத குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் அமெரிக்கா, உலகுக்கே பேரழிவை ஏற்படுத்தும் சோதனை ஒன்றை செய்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.