ஈரான் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - வீடியோ வெளியீடு ஈரான் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்திய வீடியோவை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்யான சென்ட்காம் CENTCOM வெளியிட்டுள்ளது..