US airstrikes on Yemen | உள்ளே புகுந்து அடித்த USA - கொத்துக்கொத்தாக பலி - கொதிப்பில் மத்திய கிழக்கு
ஏமன் நாட்டில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
Next Story
