United Nations | AI | ``யாரை கொ*ல வேண்டும் என AI முடிவு செய்யக்கூடாது..’’ - ஐ.நா. எச்சரிக்கை

United Nations | AI | ``யாரை கொ*ல வேண்டும் என AI முடிவு செய்யக்கூடாது..’’ - ஐ.நா. எச்சரிக்கை

United Nations | AI | ``யாரை கொ*ல வேண்டும் என AI முடிவு செய்யக்கூடாது..’’ - ஐ.நா. எச்சரிக்கை போரில் தாக்குதல் நடத்துவது, உயிரைப் பறிப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுப்பதில் AI தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஒருபோதும் மாற்றக்கூடாது என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். இலக்குகளைத் தேர்ந்தெடுத்து மனிதக் கட்டுப்பாடின்றி உயிரைப் பறிக்கும் தானியங்கி ஆயுதங்களுக்கு எதிர்காலத்தில் இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்

X