United Nations | "47000 பெண்கள், சிறுமிகள் கொ*ல" - குலை நடுங்க விட்ட ரிப்போர்ட்
United Nations | "47000 பெண்கள், சிறுமிகள் கொ*ல" - குலை நடுங்க விட்ட ரிப்போர்ட்
United Nations | "கணவனாலும், நெருங்கிய சொந்தத்தாலும்.. 47000 பெண்கள், சிறுமிகள் கொ*ல" - குலை நடுங்க விட்ட ரிப்போர்ட் உலகம் முழுவதும் 2025ம் ஆண்டில் துணையாலோ அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ சுமார் 47 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
