சிரியாவில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் மட்டும் 657 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது. டெட்லியஸ்ட் ஆண்டு என்று அழைக்கும் அளவுக்கு கடந்த 2018ல் மட்டும், ஆயிரத்து 108 குழந்தைகள் கொல்லப்பட்டு உள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் கூறியுள்ளது.