ஈரானுக்கு எதிர்பாரா நாட்டில் இருந்து வந்த ஆதரவு
ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலாவில் மக்கள் பேரணி
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக வெனிசுலாவில் பேரணி நடைபெற்றது. கராகஸ் பகுதியில் நடந்த இப்பேரணியில், நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈரான் ஆதரவு முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களுடன் இணைந்து வெனிசுலா அதிகாரிகளும் பங்கேற்றனர். வெனிசுலா உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.
Next Story
