எதிர்பாரா அட்டாக் செய்த US ராணுவம் - பெரும் பதற்றம்.. உலகமே பேரதிர்ச்சியில்
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்களை கடத்தி வந்த கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனை போதைப் பொருள் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் விளக்கியுள்ள அவர், தாக்குதல் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தமது நாட்டிற்கு எதிரான ராணுவ அச்சுறுத்தல் என கூறியுள்ள வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
Next Story
