தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியல் : ஹபீஸ் சையத் பெயரை நீக்க ஐ.நா. மறுப்பு

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் பெயரை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐநா மறுத்து விட்டது.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியல் : ஹபீஸ் சையத் பெயரை நீக்க ஐ.நா. மறுப்பு
Published on
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத்தின் பெயரை தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க ஐநா மறுத்து விட்டது. இது தொடர்பாக ஹபீஸ் சையத் விடுத்த கோரிக்கையை ஐநா நிராகரித்து விட்டது. பாகிஸ்தானில் உள்ள ஹபீஸ் சையத்தை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com