போரில் உலகமே எதிர்பாரா திருப்பம்.. யோசிக்காமல் உடனே வெளியேற இந்தியா உத்தரவு

ரஷ்யா உடனான போரில் உக்ரைன் முன்னேறி வரும் நிலையில் ரஷியாவின் மூன்று மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்கோ, உக்ரைன் எல்லையில் உள்ள ரஷியாவின் பிரையன்ஸ்க், பெல்கோரோடு, குர்ஸ்க் ஆகிய மாகாணங்களில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தற்காலிகமாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உதவி தேவைப்படும் இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தை edul.moscow@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், +7 965 277 3414 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com