Ukraine Russia War | சுடுகாடாய் மாற்றிய ரஷ்யா.. கொத்து கொத்தாக பலி

Ukraine Russia War | சுடுகாடாய் மாற்றிய ரஷ்யா.. கொத்து கொத்தாக பலி

உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல் - 21 பேர் பலி உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் காயமடைந்தனர்... கோரத் தாக்குதலால் சுமார் 130 கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன...

X

Thanthi TV
www.thanthitv.com