Russia | Ukraine | உக்ரைன் திடீர் தாக்குதல்.. "குழந்தை உட்பட 24 பேர் பலி.."

x

ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஒரு ஓட்டலில் உக்ரைன் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 24 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர கிராமமான கோர்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் 3 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் தாக்கியதாகவும், இது பொதுமக்களுக்கு எதிரான ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஆளுநர் சால்டோ குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்