உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 'எம்.வி. கோல்டன் லியோ' என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.